மாற்றக்கூடிய விசை
கோடாரி
பிடிப்பான்
அலவாங்கு, கடப் பாரை
வெட்டுக் குறடு
துளையிடும் கருவி
அரிவாள்
சுத்தியல்
கைத் துளையி
மரம் உரிக்கும் கருவி
கை அரிவாள்
சிறிய கோடாரி
உழவு கருவி (மண் உரிப்பான்)
கத்தி
ஏணி
மண்வெட்டி
அளவு நாடா
சுண்ணாம்பு கலப்பான்
ஆணி
தூரிகை
மண்கொத்தி
குறடு
மின்துளையி
உருண்டைக் தூரிகை
அளவுகோல், ருலர்
பாதுகாப்புக் கையுறை
பாதுகாப்புத் தலைக்கவசம்
கத்தரி
திருகாணி
குடை
மண்வெட்டி
நிலைமாற்றுக் கோல்
இரும்புக் கத்தரி
சிறு சவுக்கு
சக்கர வண்டி